хинди request for "Chammak Challo"

Help translate from енглески, тамилски to хинди song Chammak Challo by Ra.One (OST) [2011]
Requested by: nimrat nimrat on 17 Aug 2024 - 06:18
Оригинални текстови
енглески, тамилски
Превод
хинди

Chammak Challo

Girl you are my chammak challo
where you go girl I am gonna follow
what you want girl just let me know
oooh oooh ohh
you can be my chammak challo
(chammak challo, chammak challo)
 
surely I'm gonna getcha
you know I'm gonna getcha
you know I'll even letcha
letcha be my chammak challo
 
நீ என்னை ஏற்று கொண்டால்
கண்ணில் கொஞ்சம் காட்டு
நீ மட்டும் இல்லை என்றால்
நேசிக்காது காட்டு
பேசாத வார்த்தை சொல்லி
பேரின்பத்தை கூட்டு
வாழாத வாழ்க்கை வாழ வா
 
wannabe my chammak challo?
wannabe my chammak challo?
wannabe my chammak challo?
wannabe my chammak challo?
 
முத்தாட chammak challo
மொத்தத்தில் சங்கதியல்லோ
இது விதியின் உரிமையல்லோ oh oh oh
முத்தாட chammak challo
 
surely I'm gonna getcha
you know I'm gonna getcha
maybe I'll even letcha
be my chammak chammak challo
 
நீ என்னை ஏற்று கொண்டால்
கண்ணில் கொஞ்சம் காட்டு
நீ மட்டும் இல்லை என்றால்
நேசிக்காது காட்டு
பேசாத வார்த்தை சொல்லி
பேரின்பத்தை கூட்டு
வாழாத வாழ்க்கை வாழ வா
 
wannabe my chammak challo?
wannabe my chammak challo?
wannabe my chammak challo?
wannabe my chammak challo?
 
எப்பொதும் கண் அடிப்பான்
நீ என்ன naughty ஆ?
எல்லாரும் பார்த்திருக்க
முத்தாட மாட்டிய?
தூரத்தில் சாய்ந்திருக்க
நானென்ன பாட்டியா?
உள்ளத்தில் காதலோடு
ஓட்டிக்க மாடியா?
 
நீ என்னை ஏற்று கொண்டால்
கண்ணில் கொஞ்சம் காட்டு
நீ மட்டும் இல்லை என்றால்
நேசிக்காது காட்டு
பேசாத வார்த்தை சொல்லி
பேரின்பத்தை கூட்டு
வாழாத வாழ்க்கை வாழ வா
 
wannabe my chammak challo?
wannabe my chammak challo?
wannabe my chammak challo?
wannabe my chammak challo?
 
 
Пријавите се или се региструјте да бисте могли објавити превод
expand collapse Song details
Godwithus Godwithus
submitted on 23 May 2023 - 17:54