Enchanted (OST)

உள்ளுக்குள் [So Close]

Enchanted (OST)
Transliteration
Zu Favoriten hinzufügen
Album:
Enchanted (Soundtrack from the Motion Picture) (Tamil)
Originaltext
Tamil
Übersetzung
Transliteration

உள்ளுக்குள் [So Close]

பூ போல் ஓர் பெண் உருக செய்கிறாள்
நீழுதே என்னில் நீழுதே
தாகமே, அழகான தேவதை உனக்காக வாழ்கிறேன்
 
முத்துக்களோ, சிற்பமிதோ ஆடை வெண்ணிலா நீயடி,
பூவிழியே, வான்விழி முழுவானில் நீதான்
நீதானே கண்ணோடு பேசிடும் காதல் கவிதைகள்
 
உன்னோடு பேச வேண்டுமே,
தண்ணீரில் பூக்காதோ பொன்மேனி தாமரை தேவதையே
நீ என் ஜீவனே
 
பாய்மர பந்தலில் பௌர்ணமி திங்களே
நீதான், நீதான், நீதான், அன்பே நீதான், நீதான்
உன் ஸ்பரிசங்கள் என்னோடு பேசி போகுமே
அன்பே கனவா இதுவென நான் உன்னை பார்த்து நிற்கிறேன்
 
நீ யார் சொல்லடி, சொல்லாமலே ஆசையா வாழ்கிறேன்
உள்ளுக்குள் உன்னை வைத்து வாழ்கிறேன்
உள்ளுக்குள் உன்னை வைத்து வாடினேன்
(உள்ளதை தினம் தேடி போகிறேன்) x2
 

Ullukkul

Poo pol or pen uruga seigiraal
Neezhithae ennil neezhuthae
Thaagame, azhagaana dhevadhai unakkaaga vaazhgiraen
 
Muthukkalo, sirpamidho aadai vennila neeyadi
Poovizhiye, vaanvizhi muzhuvaanil neethaan
Neethaane kannodu pesidum kaadhal kavidhaigal
 
Unnodu pesa vendume,
Thanneeril pookkaadho ponmaeni thaamarai thevadhaiye
Nee en jeevane
 
Paaimara pandhalil pournami thingalae
Neethaan, neethaan, neethaan, anbe neethaan
Un sparisangal ennodu paesi pogume
Anbe kanavaa idhuvena naan unnai paarthu nirkiraen
 
Nee yaar solladi, sollaamale aasaiyaa vaazhgiraen
Ullukkul unnai vaithu vaazhgiraen
Ullukkul unnai vaithu vaadinaen
(Ullathai thinam thedi pogiren) x2
 
expand collapse Translation details
V.M.Bhagath Singh V.M.Bhagath Singh
submitted on 10 Feb 2022 - 13:07
Give a shoutout to V.M.Bhagath Singh