الإنكليزية request for "கண்மலை (Kanmalai)"
Help translate from التاميلية to الإنكليزية song கண்மலை (Kanmalai) by Thanga Selvam
Requested by:
sujoy
on 19 يناير 2026 - 21:08
Submitter's comments:
I want the flow of the song and it's meaning to stay intact after translation
كلمات أصلية
التاميلية
الترجمة
الإنكليزية
கண்மலை
அவர் வார்த்தை என் பெலனாக
ஒரு தீங்கென்னை அணுகாமல் நிழலாக
அவர் கரம் என்னை வழி எங்கும் இடறமால்
காத்ததே….
புயல் காற்றிலும் விலகாமல்
ஒளி மங்கின திரியும் அணையாமல்
அவர் அன்பென்னை விழுந்தாலும் முறியமால்
தாங்குதே….
கர்த்தரே எந்தன் கன்மலை
நடத்தினாரே இதுவரை
இக்கட்டில் என்னுடன் வந்ததை
நான் மறவேனே…
என் வாழ்விலும் தாழ்விலும்
பல தோல்விகள் கேள்விகள் ஆயிரம்
அவரோடு நான் போகையில் காரிருள் மாறுதே
என் ஆத்துமா பாடிடும்
நீர் ஒருவரே அழகான பூரணம்
என்னை ஒருபோதும் மறவாத தேவனாம்
பாடுவேன்…
இதுவரையும் உயிருடன் வாழ்ந்திட
புதிய கிருபை என் அனுதின விருந்தே
சிறு கடுகுதான் மலையையே பெயர்த்திடும்
மகனாக சேர்த்தது அத விட பெரிது
இனி வேதனை யாவுமே வேரோடு காணமே
இந்த லோகத்தின் பாவமும் தோளில தாங்கின
போல் ஒரு தெய்வம் வேற எங்க காணல?














