Mudhalvan (OST)

முதல்வனே

Mudhalvan (OST)
Μεταγραφή
Πρόσθεσε στα αγαπημένα σου
Άλμπουμ:
Mudhalvan Original Soundtrack
Πρωτότυποι στίχοι
Ταμίλ, Ιταλικά
Μετάφραση
Μεταγραφή

முதல்வனே

முதல்வனே வன்னே வன்னே வன்னே வன்னே
முதல்வனே வன்னே வன்னே வன்னே வன்னே
முதல்வனே வன்னே வன்னே வன்னே வன்னே முதல்வனே
 
முதல்வனே என்னைக் கண்பாராய்
முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா?
ஓ... காதல் பஞ்சம் வந்து நொந்தேனே
முத்த நிவாரணம் எனக்கில்லையா?
வாளின் ஓசை கேட்கும் தலைவா
வளையலோசை கேட்கவில்லையா?
முதல்வா... முதல்வா... (முதல்வா)
 
முதல்வனே வன்னே வன்னே வன்னே வன்னே
முதல்வனே வன்னே வன்னே வன்னே வன்னே
முதல்வனே வன்னே வன்னே வன்னே வன்னே முதல்வனே
 
Oh, ridi pure del destino
Dio, prendi questa mano
Ridi pure del destino
Prendi me, Dio
 
ஆ... அ... அ...
கொஞ்ச நேரம் ஒதுக்கி
கூந்தல் ஒதுக்கி
குறிப்பு எழுதுங்கள் எந்தன் தோளில்
 
ஆ... அ... அ...
பீலி ஒன்றை எடுத்து
தேனில் நனைத்து
கையொப்பம் இடுவேன் உந்தன் மார்பில்
 
உலகம் வாழ நிதி ஒதுக்கு
என் உயிரும் வாழ மடி ஒதுக்கு
அரசன் வாழ விதி இருக்கு
அதற்கு நீதான் விதி விலக்கு
மன்னனே... மன்னனே!
இதோ இவள் உனக்கு
 
முதல்வா வா முதல்வா
முதல்வா வா முதல்வா
முதல்வா வா முதல்வா
முதல்வா முதல்வா
 
முதல்வனே என்னைக் கண்பாராய்
முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா?
காதல் பஞ்சம் வந்து நொந்தேனே
முத்த நிவாரணம் எனக்கில்லையா?
வாளின் ஓசை கேட்கும் தலைவா (முதல்வா)
வளையலோசை கேட்கவில்லையா? (முதல்வா)
 
முதல்வா... முதல்வா...
பள்ளிவாசல் திறந்தாய்
பள்ளி திறந்தாய்
பள்ளியறை வர நேரமில்லையா
 
ஓ... ஊரடங்கு தளர்த்தி
வரிகள் தளர்த்தி
உடைகள் தளர்த்திட வேண்டும் இல்லையா?
 
ஆசைப் பூவை தவிக்க விட்டு
அமைச்சரோடு நகர்வலமோ?
உனது கண்ணில் நீர் துடைத்தால்
ஊர்க்குழாயில் நீர் வருமோ?
வேந்தனே... வேந்தனே!
உந்தன் வரம் வருமோ?
 
முதல்வா வா முதல்வா
முதல்வா வா முதல்வா
முதல்வா வா முதல்வா
முதல்வா முதல்வா
 
முதல்வனே என்னைக் கண்பாராய்
முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா
ஹே... காதல் பஞ்சம் வந்து
—நொந்தாயோ?
முத்த நிவாரணம்
—உனக்களிப்பான்
வாளின் (ஓசை)
—தீரும் போது
வளையல் ஓசை
—கேட்க வருவான்
 
முதல்வனே வன்னே வன்னே வன்னே வன்னே
முதல்வனே வன்னே வன்னே வன்னே வன்னே
முதல்வனே வன்னே வன்னே வன்னே வன்னே முதல்வனே
 
Oh, ridi pure del destino
Dio, prendi questa mano
Ridi pure del destino
Prendi me, Dio
 
Ridi pure del destino
Dio, prendi questa mano
Dio, prendi questa mano
Dio, prendi questa mano
 

Mudhalvane

mudhalvane vanne vanne vanne vanne
mudhalvane vanne vanne vanne vanne
mudhalvane vanne vanne vanne vanne mudhalvane
 
mudhalvane ennai kann paaraai
mundhaanai kodiyetra neramillaiyaa?
oh... kaadhal panjam vandhu nondhene
mutha nivaaranam enakkillaiyaa?
vaalin osai ketkum thalaivaa
valaiyalosai ketkavillaiyaa
mudhalvaa... mudhalvaa... (mudhalvaa)
 
mudhalvane vanne vanne vanne vanne
mudhalvane vanne vanne vanne vanne
mudhalvane vanne vanne vanne vanne mudhalvane
 
Oh, ridi pure del destino
Dio, prendi questa mano
Ridi pure del destino
Prendi me, Dio
 
aah... ah... ah...
konja neram odhukki
koondhal odhukki
kurippu ezhudhungal endhan tholil
 
aah... ah... ah...
peeli ondrai eduthu
thenil nanaithu
kaiyoppam iduven undhan maarbil
 
ulagam vaazha nidhi odhukku
en uyirum vaazha madi odhukku
arasan vaazha vidhi irukku
adharku needhaan vidhi vilakku
mannane... mannane!
idho ival unakku
 
mudhalvaa vaa mudhalvaa
mudhalvaa vaa mudhalvaa
mudhalvaa vaa mudhalvaa
mudhalvaa mudhalvaa
 
mudhalvane ennai kann paaraai
mundhaanai kodiyetra neramillaiyaa?
kaadhal panjam vandhu nondhene
mutha nivaaranam enakkillaiyaa?
vaalin osai ketkum thalaivaa (mudhalvaa)
valaiyalosai ketkavillaiyaa (mudhalvaa)
 
mudhalvaa... mudhalvaa...
pallivaasal thirandhaay
palli thirandhaay
palliyarai vara neramillaiyaa?
 
oh... ooradangu thalarthi
varigal thalarthi
udaigal thalarthida vendum illaiyaa?
 
aasai poovai thavikka vittu
amaiccharodu nagarvalamo?
unadhu kannil neer thudaithaal
oorkkuzhaayil neer varumo?
vendhane... vendhane!
undhan varam varumo?
 
mudhalvaa vaa mudhalvaa
mudhalvaa vaa mudhalvaa
mudhalvaa vaa mudhalvaa
mudhalvaa mudhalvaa
 
mudhalvane ennai kann paaraai
mundhaanai kodiyetra neramillaiyaa?
he... kaadhal panjam vandhu
—nondhaayo?
mutha nivaaranam
—unakkalippaan
vaalin (osai)
—theerum bodhu
valaiyal osai
—ketka varuvaan
 
mudhalvane vanne vanne vanne vanne
mudhalvane vanne vanne vanne vanne
mudhalvane vanne vanne vanne vanne mudhalvane
 
Oh, ridi pure del destino
Dio, prendi questa mano
Ridi pure del destino
Prendi me, Dio
 
Ridi pure del destino
Dio, prendi questa mano
Dio, prendi questa mano
Dio, prendi questa mano
 
Facebook X
expand collapse Translation details
Godwithus Godwithus
submitted on 21 Απρ 2023 - 19:46
Give a shoutout to Godwithus